அதிகாலையில் உம் அன்பை பாடுவேன் - athikaalaiyil um anpai paaduvaen

அதிகாலையில் உம் அன்பை பாடுவேன்

அந்திமாலையில் உம் சமுகம் நாடுவேன் - 2

என் தேவனே உம் கிருபை பெரிதையா

உம் கைகளில் என்னை வரைந்தீரையா

என்னை உம் பிள்ளையாக ஏற்றீரையா

பாவங்கள் பலகோடி நான் செய்தேனே

தடுமாற்ற நிலையில் நான் வாழ்ந்தேனே

உம் அன்பை விட்டு நான் விலகினேன் ஆனால்

உம் உயிரை எனக்கென தந்தீரே - 2

பாவத்தில் வாழ்ந்த என்னை மீட் டீரே

புதியதோர் வாழ்க்கையை நீர் கொடுத்தீரே

வாழ்கிறேன் உம் கிருபையினால்

என்னை உம் அன்பால் அணைத்தீரே - 2

அதிகாலையில் உம் அன்பை பாடுவேன் - athikaalaiyil um anpai paaduvaen

athikaalaiyil um anpai paaduvaen

anthimaalaiyil um samukam naaduvaen - 2

en thaevanae um kirupai perithaiyaa

um kaikalil ennai varaintheeraiyaa

ennai um pillaiyaaka aettaீraiyaa

paavangal palakoti naan seythaenae

thadumaatta nilaiyil naan vaalnthaenae

um anpai vittu naan vilakinaen aanaal

um uyirai enakkena thantheerae - 2

paavaththil vaalntha ennai meet teerae

puthiyathor vaalkkaiyai neer koduththeerae

vaalkiraen um kirupaiyinaal

ennai um anpaal annaiththeerae - 2